கங்கை நதியில் பாகனுடன் சிக்கிய யானை - பத்திரமாக கரைசேரும் வைரல் வீடியோ - பாகன்
பீகார் மாநிலத்தில் கங்கை நதியில் கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தில், பாகனுடன் சிக்கிய யானை. பாகனை பத்திரமாக கரை சேர்க்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. யானை தனது உயிரைப் பற்றி கவலைப்படாமல் நதியை கடந்து பாகனை காப்பாற்றியது.
Last Updated : Feb 3, 2023, 8:24 PM IST