யானையுடன் புலி மோதல் - பதறவைக்கும் வீடியோ காட்சி! - பதறவைக்கும் வீடியோ காட்சிகள்
உத்தரகாண்ட்:உத்தரகாண்ட் மாநிலம் ஜிம் கார்பெட் தேசிய பூங்காவில் புலி ஒன்று யானையை துரத்த முயற்சிக்கும் காணொளி வெளியாகியுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த யானை, புலியை துரத்துகிறது. அதிர்ச்சி அடைந்த புலி பதறி ஒடுகிறது. முன்னதாக அந்த புலி மான் ஒன்றை துரத்தி ஓடி வந்ததும், மான் தப்பியதால் அருகில் இருந்த யானையை பிடிக்க முயன்றது குறிப்பிடத்தக்கது.
Last Updated : Feb 3, 2023, 8:22 PM IST