டெல்லி ஜமா-அத் மசூதியில் ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டம்! - இந்தியாவில் ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டம்
இந்தியா முழுவதும் இன்று ரம்ஜான் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. டெல்லியில் உள்ள ஜமா-அத் மசூதி, மும்பையில் உள்ள மஹிம் தர்கா, மத்தியப்பிரதேச மாநிலம், போபாலில் உள்ள இத்கா மசூதி அகிய இடங்களில் இஸ்லாமியர்கள் ஒன்று திரண்டு சிறப்புத்தொழுகை நடத்தினர். 30 நாள் நோன்பு நிறைவடைந்து இன்று ரம்ஜான் பண்டிகையினை கொண்டாடினர். கரோனா தளர்வுகளுக்குப் பின் இரண்டு ஆண்டுகள் கழித்து மசூதிகளில் ஒன்று திரண்டு இஸ்லாமியர்கள் சிறப்புத் தொழுகை செய்தனர்.
Last Updated : Feb 3, 2023, 8:23 PM IST