மகளிர் அரசியலைப் புரிந்துகொள்ளவே 50 சதவிகித இட ஒதுக்கீடு - Scheduled Caste and Women Panchayat Council
மகளிர் அரசியலைப் புரிந்துகொள்ளவே உள்ளாட்சித் தேர்தலில் மகளிருக்கு 50 சதவிகித இட ஒதுக்கீட்டினை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கியதாக விழுப்புரம் மாவட்டத்தில் நடந்த ஊராட்சி நிர்வாக கருத்தரங்க கூட்டத்தில் அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.
Last Updated : Feb 3, 2023, 8:27 PM IST