அதிமுகவை பலவீனப்படுத்த சிலர் முயற்சி.. அதிமுக எந்த காலத்திலும் வீழ்ந்ததாக சரித்திரம் கிடையாது - எடப்பாடி - There is no history of it falling at any time
சென்னை: அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்து வரும் நிலையில், அதிமுக ஐடி விங் முக்கிய நிர்வாகிகளிடம் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி பேசினார். அப்போது "பலம் பொருந்திய கட்சி அதிமுக, அது எந்த காலத்திலும் வீழ்ந்ததாக சரித்திரம் கிடையாது. அதிமுகவை பலவீனப்படுத்த சிலர் முயற்சிக்கின்றனர். அதையெல்லாம் முறியடித்து பலம் பொருந்திய கட்சியாக அதிமுகவை உருவாக்க உக்களுடைய பங்கு மிக முக்கியம் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
Last Updated : Feb 3, 2023, 8:24 PM IST
TAGGED:
EPS MEET WITH AIADMK IT WING