காவல் நிலையத்தில் குடிபோதையில் நபர் அட்டகாசம் - Man created ruckus after drinking alcohol
பீகார்: நாளந்தா பகுதியில் குடிபோதையில் இருந்த நபரை போலீசார் கைது செய்தனர். காவல் நிலையத்தில் வைத்து அவர் வந்தே மாதரம் பாடிக்கொண்டே வேகமாக அணிவகுத்துச் சென்றார். அவரை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் சிரமப்பட்டனர். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Last Updated : Feb 3, 2023, 8:29 PM IST