வீடியோ: மதுபோதையில் காட்டு யானைகளை துரத்திய இளைஞருக்கு ஷாக்!!! - ஹரித்வார் யானை வீடியோ
உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் குடியிருப்பு பகுதியில் நேற்றிரவு (நவம்பர் 14) இரண்டு காட்டு யானைகள் நுழைந்தன. அப்போது அந்த கிராமத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் மதுபோதையில் யானைகளை வீடியோ எடுக்க அவற்றின் பின்னேயே ஓடியுள்ளார். ஒரு கட்டத்தில் அதில் ஒரு யானை திடீரென நின்றதுடன் திரும்பிப்பார்த்து இவரை எச்சரிப்பதுபோல் பாவனை காட்டிவிட்டு அங்கிருந்து செல்கிறது. இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்கில் வைரலாகி வருகிறது.
Last Updated : Feb 3, 2023, 8:32 PM IST