குடியரசுத்தலைவராக திரௌபதி முர்மு பதவியேற்பு - சொந்த ஊரில் களைகட்டிய கொண்டாட்டம்! - President of india
நாட்டின் 15ஆவது குடியரசுத்தலைவராக திரௌபதி முர்மு இன்று பதவியேற்றுக்கொண்டார். இந்நிலையில், குடியரசுத்தலைவர் முர்முவின் சொந்த ஊரான ஒடிசா மாநிலம், மயூர்பாஞ்ச் மாவட்டத்தில் உள்ள ரைராங்பூரில் பழங்குடியின நடனங்களை ஆடியும், பட்டாசுகள் வெடித்தும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
Last Updated : Feb 3, 2023, 8:25 PM IST