வீடியோ காலில் வெட்டிப் பேச்சு; சர்ச்சையில் சிக்கிய திமுக கவுன்சிலர்! - வீடியோ கால்
கோவை மாநகராட்சி கூட்டம் விக்டோரியா ஹாலில் நேற்று (ஏப்.11) மேயர் கல்பனா தலைமையில் நடைபெற்றபோது, கடைசி வரிசையில் அமர்ந்திருந்த 96ஆவது வார்டு கவுன்சிலரான திமுகவை சேர்ந்த குணசேகரன், தனது குடும்பத்தினருடன் வீடியோ காலில் பேசிக்கொண்டிருந்தார். இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
TAGGED:
வீடியோ கால்