கடையநல்லூர் அருகே களைகட்டிய பூக்குழி திருவிழா! - Punnaiyapuram
தென்காசி: கடையநல்லூர் அருகே உள்ள புன்னையாபுரம் அருள்மிகு இருக்கன்குடி முத்து மாரியம்மன் கோயிலில் ஆண்டு தோறும் தை மாதம் பூக்குழி திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும். இந்த ஆண்டும், பூக்குழி திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் காப்பு கட்டி விரதமிருந்து தங்களது வேண்டுதல்களை நிறைவேற்ற தீச்சட்டி ஏந்தியும், பூக்குழி இறங்கியும் நேர்த்திக் கடனை செலுத்தினர்.
Last Updated : Feb 3, 2023, 8:39 PM IST