தேவாரம் திருமுறை பாடல்கள் பயிற்சி வகுப்பு - பள்ளி மாணவர்கள் பங்கேற்பு - தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்
மத்திய அரசின் தஞ்சாவூர் தென்னக பண்பாட்டு மையம் மற்றும் இந்திய கலாச்சார அமைச்சகம் சார்பில் தஞ்சையை அடுத்த கரந்தை தமிழ் சங்கத்தில் தேவாரம் திருமுறை பாடல்கள் பயிற்சி பட்டறை நடைபெற்றது. ஐந்து நாட்கள் நடைபெறும் இப்பயிற்சி வகுப்பில் தேவாரம் திருமுறை பாடல்களை ஓதும் சிவனேசனால் நடத்தப்பட்டது. இதில் பள்ளி கல்லூரி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பொதுமக்கள் என கலந்து கொண்டு தேவாரம் திருமுறை பாடல்களை இசையுடன் பாடி அடிப்படை பயிற்சியை கற்றனர்.
Last Updated : Feb 3, 2023, 8:37 PM IST