பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 115ஆவது ஜெயந்தி விழா - மதுரையில் தேவர் ஜெயந்தி
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 115ஆவது ஜெயந்தி விழா மற்றும் 60ஆவது குருபூஜை விழாவை முன்னிட்டு மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள அவரது சிலைக்கு தமிழ்நாடு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. அதில் அமைச்சர்கள் துரைமுருகன், நேரு, பெரியசாமி, மூர்த்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
Last Updated : Feb 3, 2023, 8:30 PM IST