தேவ் தீபாவளி 2022: விளக்கொளியில் ஜொலித்த வாரணாசி - தேவ் தீபாவளி 2022
உத்தரப்பிரதேசம்: கார்த்திகை மாதம் பிறந்துவிட்டது. கார்த்திகை பவுர்ணமியான இன்று (நவ. 7) தேவ் தீபாவளி வட மாநிலங்களில் கொண்டாடப்பட்டது. இதையொட்டி உத்தரப்பிரதேசத்தின் வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயில் விளக்கொளியில் ஜொலித்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Last Updated : Feb 3, 2023, 8:31 PM IST