கொடைக்கானலில் மலை போல் குவிந்து கிடக்கும் பிளாஸ்டிக் பாட்டில்கள் - பிளாஸ்டிக் கழிவு
கொடைக்கானல் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலாத் தலான மோயர் சதுக்கம் பகுதியில் சுற்றுலாப் பயணிகளிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்கள் மலைபோல் குவித்து வைக்கப்பட்டுள்ளன. இந்தப் பகுதியில் வன விலங்குகள் அதிகம் நடமாடும் என்பதால், பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. ஆகவே பறிமுதல் செய்யப்படும் பிளாஸ்டிக் பாட்டில்களை உடனடியாக வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Last Updated : Feb 3, 2023, 8:27 PM IST