குடியரசு தினம்: வண்ண வண்ண விளக்குகளால் ஜொலித்த நாடாளுமன்றம்.. - Parliament illuminate
டெல்லி:74-வது குடியரசு தினத்தை முன்னிட்டு டெல்லி நாடாளுமன்ற கட்டடம் வண்ண வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது. நாடாளுமன்றத்தின் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகள் லேசார் விளக்குகளால் மின்னின. நாடாளுமன்ற கட்டடத்தில் அலங்கரிக்கப்பட்ட வண்ண விளக்குகள் காண்போர் கண்களை கொள்ளை கொள்ளும் வகையில் இருந்தனர். நாடாளுமன்றத்தில் அமைக்கப்பட்ட கண்கவர் விளக்குகளை திரளான மக்கள் கண்டு ரசித்தனர்.
Last Updated : Feb 3, 2023, 8:39 PM IST