விமான அவசர கால கதவு.. எம்.பி. தயாநிதி மாறன் வெளியிட்ட விழிப்புணர்வு வீடியோ! - தயாநிதி மாறன் விழிப்புணர்வு வீடியோ
சென்னை:இன்டிகோ விமானம் மூலம் கோவை செல்லும் தயாநிதி மாறன், விமானத்தில் உள்ள அவசரகால கதவு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், விமானத்தில் அவசரகால கதவை திறந்தால் மன்னிப்பு கடிதம் எழுத வேண்டும் எனவும், மேலும் பயணிகளுக்கு ஆபத்து, சுய அறிவு உள்ளவர்கள் இதை செய்ய மாட்டார்கள் என்று தெரிவித்துள்ளார். அண்மையில் இன்டிகோ விமானத்தின் அவசரகால கதவை பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா திறந்ததாக வரும் குற்றச்சாடுகளுக்கு மத்தியில், தயாநிதி மாறன் வெளியிட்டுள்ள இந்த வீடியோ வைரலாகி வருகிறது.