திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி கோயிலில் 2ஆம் நாள் சஷ்டி விழா! - கந்த சஷ்டி திருவிழா
அறுபடை வீடுகளில் இரண்டாம் படைவீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடைபெறக்கூடிய முக்கியத் திருவிழாக்களில் ஒன்றானது கந்த சஷ்டி திருவிழா, இந்த ஆண்டு கந்த சஷ்டி திருவிழா நேற்று யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. இரண்டாவது நாளான இன்று சுவாமி ஜெயந்திநாதர் காலையில் யாக சாலை மண்டபத்தில் எழுந்தருளினார். இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
Last Updated : Feb 3, 2023, 8:30 PM IST