VIDEO: 'யானையை ஏன் அடிக்குறாங்க?': கோயில் யானையைப் பார்த்து தந்தையிடம் கேள்வி எழுப்பிய சிறுமி! - cute Elephant video
திருச்செந்தூர் முருகன் கோயிலில் உள்ள 'தெய்வானை' என அழைக்கப்படும் யானை பக்தர்களுக்கு ஆசி வழங்கிக் கொண்டு இருந்தது. அப்போது யனையையும் பாகனையும் பார்த்த சிறுமி ”காட்டுல இருக்குற யானை எல்லாம் கத்துது. இதை ஏன் ஏன் கத்தவிடாம அடிக்குறாங்க?'' என்பது போன்ற பல கேள்விகளை தந்தையிடம் கேட்கும் காட்சி, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Last Updated : Feb 3, 2023, 8:24 PM IST