சித்ரா பௌர்ணமி; கடலூர் கடற்கரையில் குவிந்த மக்கள்! - கடலூர் கடற்கரையில் குவிந்த மக்கள்
தொன்றுதொட்டு பல நூற்றாண்டாக முன்னோர்கள் சித்ரா பௌர்ணமி அன்று நீர் நிலைகளில் குடும்பத்தோடு வந்து பௌர்ணமி நிலவை கண்டு நிலாச் சோறு சாப்பிடுவது வழக்கம். இதே போன்று நேற்று (ஏப்.16) கடலூர் சில்வர் கடற்கரையில் பௌர்ணமி நிலவை காண ஏராளமான பொதுமக்கள் தங்கள் குடும்பத்துடன் வந்திருந்தனர். தங்கள் கொண்டுவந்து வந்த உணவை குடும்பத்துடன் உண்டு மகிழ்ந்தனர் கடலூர் சில்வர் கடற்கரையில் கடல் சீற்றம் அதிகமாக காணப்பட்டதால் பொதுமக்கள் கடலில் குளிப்பதற்கு போலீசார் அனுமதிக்கவில்லை.
Last Updated : Feb 3, 2023, 8:22 PM IST