Video: கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி கடைகளில் அலைமோதும் மக்கள் கூட்டம் - Christmas products sales video in Puducherry
புதுச்சேரி: கிறிஸ்துமஸ் பண்டிகை வரும் 25ஆம் தேதி கொண்டாடப்படுவதையொட்டி கண்கவரும் விதவிதமான கிறிஸ்துமஸ் பொருட்கள், அலங்காரப் பொருட்கள் என பல விற்பனைக்கு வந்துள்ளன. இந்த பொருட்கள் மக்களை கவர்ந்துள்ளதால் புதுச்சேரி கடைகளில் கூட்டம் அலை மோதுகிறது.
Last Updated : Feb 3, 2023, 8:36 PM IST