குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்த முதலையால் பரபரப்பு! - குஜராத் மாநிலம்
வடோதரா: குஜராத் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் முதலை ஒன்று குடியிருப்பு பகுதியில் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதன் பின் அங்கு சென்ற வனத்துறையினர் முதலையை பிடித்து சென்றனர்.
Last Updated : Feb 3, 2023, 8:24 PM IST