“வெந்து தணிந்தது காடு வாரிசுக்கு வணக்கத்த போடு” விஜய்க்கு வாழ்த்து கூறிய கூல் சுரேஷ் - cool suresh greeted for vijay
நடிகர் விஜய் இன்று தனது 48வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி கூல் சுரேஷ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவரது பாணியில் “வெந்து தணிந்தது காடு வாரிசுக்கு வணக்கத்த போடு” என கூறியுள்ளார்.
Last Updated : Feb 3, 2023, 8:24 PM IST