தாய்ப்பால் வார விழா: நடமாடும் விழிப்புணர்வு வாகனத்தை தொடங்கி வைத்த திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் - சிறப்பு நடமாடும் விழிப்புணர்வு வாகனம்
திருவண்ணாமலையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் கீழ் செயல்படும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டப் பணிகள் சார்பில் தாய்ப்பால் வார விழா நடைபெற்றது. இதனை முன்னிட்டு, குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பது அவசியம் குறித்து சிறப்பு நடமாடும் விழிப்புணர்வு வாகனத்தை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் மாவட்ட ஆட்சியர் பா. முருகேஷ் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
Last Updated : Feb 3, 2023, 8:25 PM IST