ஆம்பூர் அருகே வீட்டில் புகுந்த நாகப்பாம்பு! - Cobra rescued from house near Ambur
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அலாவுதீன் பகுதியைச் சேர்ந்தவர் உசேர் அகமது. அவரது வீட்டில் நேற்று (ஏப்.20) காலை 10 அடி நீளமுள்ள நாகப்பாம்பு புகுந்துள்ளது. இதனைக் கண்ட உசேரின் குடும்பத்தினர் ஆம்பூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இந்தத் தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு நாகப்பாம்பை மீட்டு வனப்பகுதியில் விட்டனர்.
Last Updated : Feb 3, 2023, 8:22 PM IST