Video: எலியை வேட்டையாட வீட்டிற்குள் நுழைந்த நாகப்பாம்பு! - வன கோட்ட அலுவலர் ரஜ்னீஷ்குமார்
ஜார்க்கண்ட் மாநிலத்தின் மகேஷ்பூர் பகுதியில் பாதாம் ஷேக் என்பவரது வீட்டில் உள்ள கட்டிலுக்கு கீழே நாகப்பாம்பு ஒன்று நுழைந்ததை அடுத்து வனக் கோட்ட அலுவலர் ரஜ்னீஷ்குமாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர், நிகழ்விடத்திற்கு வந்த ரஜ்னீஷ்குமார் தலைமையிலான குழுவினர் பாம்பை தேடும் முயற்சியில் ஈடுபட்டபோது எலியை வேட்டை பாம்பு வீட்டிற்குள் நுழைந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Last Updated : Feb 3, 2023, 8:33 PM IST