தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

உள்ளாடையை விழுங்கிய நாகப்பாம்பு தவிப்பு - நாகப்பாம்பு

By

Published : Oct 1, 2022, 7:39 PM IST

Updated : Feb 3, 2023, 8:28 PM IST

கர்நாடக மாநிலம் கோடெதிட்டு கிராமத்தில் உள்ளாடையை விழுங்கிய நாகப்பாம்பு ஒன்று அதை கக்க முடியாமல் தவித்துள்ளது. இதுகுறித்து அறிந்த பாம்பு பிடி வீரர் சம்பவயிடத்திற்கு நேரில் சென்று நாகப்பாம்பை மீட்டு வனப்பகுதிக்குள் விட்டார்.
Last Updated : Feb 3, 2023, 8:28 PM IST

ABOUT THE AUTHOR

...view details