திமுக அரசின் ஓராண்டு ஆட்சி நிறைவு: கருணாநிதி நினைவிடத்தில் முதலமைச்சர் மரியாதை - 1 Year Of dmk government CM Stalin
சென்னை: சட்டப்பேரவை தேர்தலில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வெற்றி பெற்று முதலமைச்சராக பொறுப்பேற்று இன்றுடன் (மே.7) ஓராண்டு முடிவடைகிறது. இரண்டாம் ஆண்டு ஆட்சியை இன்று தொடங்கும் ஸ்டாலின், ஆட்சி பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைந்ததையொட்டி மெரினா கடற்கரையில் அமைந்துள்ள முன்னாள் முதலமைச்சர்கள் அண்ணா, கருணாநிதி ஆகியோரின் நினைவிடங்களில் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
Last Updated : Feb 3, 2023, 8:23 PM IST