Watch:'பஞ்சம் பஞ்சு பஞ்சாய் போகட்டும்': மகிழ்ச்சியில் பூந்தட்டை தூக்கி வீசிய முதலமைச்சர் ஸ்டாலின்! - சேலம் மேட்டூர் அணை திறப்பு
சேலம் மாவட்டம், மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா மாவட்ட பாசன வசதிக்காக இன்று முதலமைச்சர் ஸ்டாலின் தண்ணீர் திறந்து வைத்தார். அப்போது மலர்கள் தூவி தண்ணீரை வரவேற்ற அவர், திடீரென பூந்தட்டை அப்படியே தண்ணீரில் தூக்கி வீசினார். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Last Updated : Feb 3, 2023, 8:23 PM IST