அருந்ததியர் குடியிருப்பில் முதலமைச்சர் ஸ்டாலின் திடீர் ஆய்வு - அருந்ததியர் குடியிருப்பில் முதலமைச்சர் ஸ்டாலின் திடீர் ஆய்வு
நாமக்கல்: சிலுவம்பட்டி ஊராட்சி அருந்ததியர் குடியிருப்பில் இன்று (ஜூலை 02) முதலமைச்சர் ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டு அங்குள்ள பொதுமக்களிடத்தில் கலந்துரையாடினார். மேலும், அருந்ததியர் உள் இடஒதுக்கீட்டின் மூலம் பல்வேறு உயர் கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களுடனும் அரசு பணியில் உள்ள அருந்ததியர் குடியிருப்பு இளைஞர்களிடமும் கலந்துரையாடினார்.
Last Updated : Feb 3, 2023, 8:24 PM IST