இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு கோலாகலமாக நடந்த சிதம்பரம் நடராஜர் கோயில் தேரோட்டம் - car festival
கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோயிலில் 2 ஆண்டுகளுக்கு பிறகு, ஆனி திருமஞ்சன திருவிழாயொட்டி தேரோட்டம் நடைபெற்றது. முன்னதாக விநாயகர், முருகர், சண்டிகேஸ்வரர், சிவகாமி அம்பாள், நடராஜர் ஆகியோர் தனித்தனி தேரில் எழுந்தருளி நான்கு ராஜ வீதியில் தேரோட்டம் நடைபெற்றது.
Last Updated : Feb 3, 2023, 8:24 PM IST