தென்காசி அரசு பள்ளியில் செஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சி - chess olymbiad
தென்காசி கடையநல்லூர் தாரூஸ்ஸலாம் மேல்நிலைப்பள்ளியில் சதுரங்க விழிப்புணர்வு போட்டிகள் நடைபெற்றது. இவ்விழாவிற்கு குண்டோட்டி கீழ கட்சி ஜமாத் தலைவர் பசுலுதீன் தலைமை வகித்தார். இந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் செல்லத்துரை பரிசுகளை வழங்கி உரையாற்றினார்.
Last Updated : Feb 3, 2023, 8:25 PM IST