Chennai Pride 2022; ’இந்தியாவில் உள்ள அனைவருக்கும் ஒரே விருப்பங்கள் இல்லை’- LGBTQ ஆதரவாளர்கள் - LGBTQ ஆதரவாளர்கள்
உலகம் முழுவதும் வாழும் LGBTQ சமூக மக்களை ஆதரிக்கும் வகையிலும், அவர்கள் குறித்து பொது வெளியில் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் ஆண்டு தோறும் ஜூன் மாதம் LGBTQ சிறப்பு மாதமாக கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி சென்னையில் நேற்று(ஜூன் 26) LGBTQ சுயமரியாதை பேரணி எழும்பூரில் நடைபெற்றது. இதில் அச்சமூக மக்களுக்கு ஆதரவாக பலர் கலந்து கொண்டனர். ஆட்டம், பாட்டம் என களைகட்டிய பேரணியில் பேசியவர்கள் இந்தியாவில் இது போன்ற நிகழ்வுகளுக்கு அனுமதி வழங்குவதில் மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்தனர்.
Last Updated : Feb 3, 2023, 8:24 PM IST