சிசிடிவி: வெங்கடாபுரம் ராமர் கோயிலில் திருட்டு - Venkatapuram Ram Temple
வேலூர் மாவட்டம் வெங்கடாபுரம் கிராமத்தில் உள்ள ராமர் கோயிலில் கடந்த 14ஆம் தேதி நள்ளிரவில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் உண்டியலை கொள்ளையடித்துச்சென்றுள்ளனர். இதுகுறித்து விசாரணை நடந்துவரும் நிலையில், சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகியது.
Last Updated : Feb 3, 2023, 8:22 PM IST