பெட்ரோல் திருடும் இளைஞர்கள்! - வாகனங்களில் பெட்ரோல் திருடும் இளைஞர்கள் சிசிடிவி காட்சி
நாளுக்கு நாள் பெட்ரோல் விலை அதிகரித்துவரும் நிலையில், கடலூரில் உள்ள பல்வேறு பகுதிகளில் பெட்ரோல், டீசல் திருட்டு அதிகரித்துவருகிறது. இந்த நிலையில் கடலூர் புதுப்பாளையம் பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தில் இருந்து இளைஞர்கள் பெட்ரோல் திருடும் சிசிடிவி காட்சிகள் வைரலாகிவருகின்றன.
Last Updated : Feb 3, 2023, 8:22 PM IST
TAGGED:
பெட்ரோல் விலை உயர்வு