தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

கோவையில் முன்விரோதம் காரணமாக கத்திக் குத்து - பதறவைக்கும் சிசிடிவி காட்சி - கத்திக்குத்து சிசிடிவி

🎬 Watch Now: Feature Video

By

Published : Dec 1, 2022, 10:31 PM IST

Updated : Feb 3, 2023, 8:34 PM IST

கோவை சுங்கம் சிவராம் நகர் பகுதியைச் சேர்ந்தவர் முகேஷ். இவர், கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது தந்தை ஆறுமுகம் மற்றும் முத்துக்குமார் ஆகியோருடன் சேர்ந்து, முன்விரோதம் காரணமாக அதே பகுதியைச் சேர்ந்த சண்முகசுந்தரம் மற்றும் ரமேஷ் ஆகியோரை கத்தி மற்றும் பீர் பாட்டிலால் தாக்கினர். இந்த விவகாரத்தில் முகேஷ் மற்றும் தந்தை ஆறுமுகத்தை கைது செய்த காவல் துறையினர் முத்துக்குமாரை தேடி வருகின்றனர். இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது.
Last Updated : Feb 3, 2023, 8:34 PM IST

ABOUT THE AUTHOR

...view details