வீடியோ: போக்குவரத்து காவலருடன் மல்லுக்கட்டிய கார் டிரைவர் - car driver attacks traffic constable
ஆந்திர மாநிலம் பீமாவரம் மாவட்டத்தில் இன்று (ஏப். 3) வேகமாக வந்த காரை போக்குவரத்து காவலர் ஒருவர் நிறுத்தினார். இதனால், ஆத்திரமடைந்த கார் டிரைவர், வண்டியிலிருந்து இறங்கி போக்குவரத்து காவலருடன் கைகலப்பில் ஈடுபட்டார். இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைராகவே, போலீசார் சம்பந்தப்பட்ட டிரைவரை கைது செய்தனர்.
Last Updated : Feb 3, 2023, 8:23 PM IST