திறந்தவெளியில் தேங்கும் கட்டண கழிப்பறையின் கழிவுகள்... நடவடிக்கை எடுக்காவிட்டால் விசிக போராட்டம் - விசிக சார்பில் போராட்டம்
திருச்சி: மணப்பாறையின் மையப்பகுதியில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான கட்டண கழிப்பறையின் கழிவுநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் திறந்தவெளியில் கழிவுநீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதற்கு நகராட்சி நிர்வாகம் விரைந்து நிரந்தர தீர்வு மேற்கொள்ள வேண்டும். இல்லையெனில், விசிக சார்பில் போராட்டம் நடத்தப் போவதாக நகர செயலாளர் சீரா.ஆனந்தன் தெரிவித்துள்ளார்.
Last Updated : Feb 3, 2023, 8:27 PM IST