திருப்பதியில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடக்கம் - அரசு சார்பில் ஏழுமலையானுக்கு பட்டுத் துணி
உலக புகழ்பெற்ற திருப்பதி கோவிலில் சிறப்பாக நடைபெறும் வருடாந்திர பிரம்மோற்சவ திருவிழா இன்று (செப்-27) கொடியேற்றத்துடன் தொடங்கியது. வேத பாராயணங்களுக்கு மத்தியில், புனித தங்க துவஜஸ்தம்பத்தின் மீது பாரம்பரிய கருட கொடி ஏற்றப்பட்டது. இவ்விழாவில் கலந்து கொண்ட ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி அரசு சார்பில் ஏழுமலையானுக்கு பட்டுத் துணிகளை வழங்கினார். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா முழக்கமிட்டு ஏழுமலையானை தரிசத்தினர்.
Last Updated : Feb 3, 2023, 8:28 PM IST