Video: அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் மீது வீசப்பட்ட பாட்டில்! - ADMK
சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி மாளிகையில் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டம் நடந்துகொண்டிருக்கும்போதே அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பாதியிலேயே மேடையை விட்டு வெளியேறினார். மேடையை விட்டு கீழே இறங்கிய அதிமுக தொண்டர்கள் சிலர் ஓ. பன்னீர்செல்வம் மீது பாட்டில்களை வீசினர்.
Last Updated : Feb 3, 2023, 8:24 PM IST