ஐநூறு மீட்டர் நீளமுள்ள தேசிய கொடியை கையில் ஏந்தி பாஜக பேரணி - பாஜக பேரணி
நாட்டின் 75வது சுதந்திரதின விழாவை கொண்டாடும் வகையில் திண்டுக்கல் மாவட்டம் பழனியில் பாஜக சார்பில் தேசியக்கொடி பேரணி நடைபெற்றது. ஆவணி மூல வீதியில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மணிமண்டபத்தில் இருந்து தொடங்கிய பேரணியை பாஜக மாநில பொதுசெயலாளர் சீனிவாசன் துவக்கி வைத்தார். பேரணியில் 500 மீட்டர் நீளமுள்ள தேசியக்கொடியை ஆயிரக்கணக்கானோர் கையில் ஏந்திப் பிடித்த படி பழனி நகரின் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக சென்றனர்
Last Updated : Feb 3, 2023, 8:26 PM IST