மின் கம்பம் சரிந்து விழுந்ததில் நொடியில் உயிர் தப்பிய வாகன ஓட்டிகள் - சிசிடிவி காட்சி - எர்ணாகுளம்
கேரளா மாநிலம்: எர்ணாகுளத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் எர்ணாகுளம் பகுதியில் கனமழை மற்றும் காற்று வீசியதில் மின் கம்பம் சரிந்து விழுந்தது. அப்போது அவ்வழியே சென்ற கார் ஓட்டுனரும், இருசக்கர வாகன ஓட்டியும், அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். அதன் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
Last Updated : Feb 3, 2023, 8:24 PM IST