முழு கொள்ளளவை எட்டும் பவானிசாகர் அணை; வெள்ள அபாய எச்சரிக்கை - bhavani river
நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் ஈரோடு பவணிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. முழு கொள்ளளவான 105 அடியை எட்டி வருவதால் அணைக்கு வரும் உபரிநீர், பவானிஆற்றில் திறந்துவிடப்படும். இதனால் பவானி ஆற்றங்கரையோரம் தாழ்வான இடங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு ஒலிபெருக்கி மூலம் பொதுப்பணித்துறை மற்றும் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
Last Updated : Feb 3, 2023, 8:31 PM IST