கனமழையால் வெள்ளப்பெருக்கு: மணிமுத்தாறு அருவியில் குளிக்கத் தடை - அருவியில் குளிக்க தடை
திருநெல்வேலி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரித்து, திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பாதுகாப்பு கருதி அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.
Last Updated : Feb 3, 2023, 8:31 PM IST