கர்நாடகாவில் ஆயுத பூஜை கொண்டாடிய கிறிஸ்தவர்கள் - karnataka
கர்நாடக மாநிலம், சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் உள்ள மார்டல்லி எனும் கிராமத்தில் உள்ள சாண்ட் லூதர்மேட் தேவாலயத்தில் கிறிஸ்தவ சமயத்தினர் ஆயுத பூஜையை கொண்டாடியுள்ளனர். இந்துக்கள் வழக்கமாக கொண்டாடப்படுவது போலவே வாகனங்களுக்கு வாழை இலை, பூக்கள் வைத்து அலங்காரம் செய்து சந்தனம் வைக்கப்பட்டு தேவாலயத்தின் போதகர்கள் வாகனங்களில் புனித நீர் தெளித்து பிரார்த்தனை செய்து வழிபட்டனர்.
Last Updated : Feb 3, 2023, 8:28 PM IST