குப்பைகள் அதிகரிப்பதால் ஆவேசம்.. எம்ஜிஆர் குரலில் மிமிக்கிரி செய்து விழிப்புணர்வு - குப்பை
தென்காசி: கீழப்பாவூர் பேரூராட்சிக்கு உட்பட்ட மேலபட்டமுடையார்புரம் பகுதியில் சுற்றுவட்டாரங்களில் இருந்தும் குப்பைகளைக் கொட்டுவதால் ஆவேசமடைந்த நபர் எம்ஜிஆர் குரலில் பேசி விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார்.
Last Updated : Feb 3, 2023, 8:38 PM IST