குமரியில் தடகள போட்டிகளில் - ஆசத்திய மாணவர்கள்
கன்னியாகுமரி மாவட்ட பள்ளி கல்வித்துறை மற்றும் திருவட்டார் கல்வி மாவட்டம் சார்பாக 23 பள்ளிகளைச் சேர்ந்த 650க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்ட தடகள போட்டிகள் நாகர்கோவிலில் அறிஞர் அண்ணா விளையாட்டு அரங்கில் நேற்று (செப். 5) நடைபெற்றது. 100 மீட்டர் ஓட்டப்பந்தயம், 200 மீட்டர் ஓட்டப்பந்தயம், 400 மீட்டர் மற்றும் 1500 மீட்டர் ஓட்டப்பந்தயங்கள், குண்டு எறிதல், நீளம் தாண்டுதல் உள்ளிட்ட 84 பிரிவுகளில் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இதில் மாணவர்கள் முழு திறனை வெளிப்படுத்தி அசத்தினர்.
Last Updated : Feb 3, 2023, 8:27 PM IST