Video: அரசுப்பேருந்து கண்ணாடியை உடைத்து ரகளையில் ஈடுபட்ட போதை ஆசாமி கைது! - நித்தியானந்தன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு
வேலூர் அருகே ஜி.ஆர்.பாளையத்தில் முதியவர் இறுதி ஊர்வலத்தில் ஒருவர் குடிபோதையில் அரசுப்பேருந்தின் கண்ணாடியை உடைத்து நொறுக்கியதை அடித்து, ரகளையில் ஈடுபட்ட போதை ஆசாமி மேல் டிரைவர் நித்தியானந்தன் கொடுத்தப்புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைதுசெய்தனர்.
Last Updated : Feb 3, 2023, 8:23 PM IST
TAGGED:
Drug addict