சர்வதேச யோகா தினம்: ராணுவ அதிகாரிகள் யோகா பயிற்சி - ராணுவ அதிகாரிகள் யோகா பயிற்சி
நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரியில் சர்வதேச யோகா தின விழா நடைபெற்றது. இராணுவப் பயிற்சிக் கல்லூரி கர்னல் திருப்பாதி தலைமையில் 350 ராணுவ அதிகாரிகள் மற்றும் குடும்பத்தாருடன் கலந்துகொண்டு பல்வேறு யோகா பயிற்சிகளை செய்தனர். தரையில் அமர்ந்து மூச்சுப்பயிற்சி, சூரிய நமஸ்காரம், பத்மாசனம், புஜங்காசனம், போன்ற யோகாசனங்களை மேற்கொண்டனர்.
Last Updated : Feb 3, 2023, 8:24 PM IST