'CUET' நுழைவுத் தேர்வை கொண்டு வந்ததே காங்கிரஸ் தான் - பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை - ANNAMALAI SPEECH ON CUET ENTRANCE EXAM
சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை சட்டப்பேரவையில் CUET தேர்விற்கு எதிரான தீர்மானம் கொண்டு வரப்பட்டதற்கு கருத்து தெரிவித்துள்ளார். அவர் பேசுகையில், 'இந்தியா முழுவதும் உள்ள 72 மத்திய பல்கலைக்கழகத்தில் CUET தேர்வு மூலம் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்களும் படிக்கும் வாய்ப்பு உண்டாகும். மேலும் இந்த CUET தேர்வு 2010ஆம் ஆண்டில் காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணியின் போதே கொண்டுவரப்பட்டது' எனத் தெரிவித்தார்.
Last Updated : Feb 3, 2023, 8:22 PM IST