'மகனா நினைச்சுக்கங்க' - பொங்கல் பணம் கிடைக்காத மூதாட்டிக்கு சொந்த பணத்தில் உதவிய எஸ்.ஐ - Antiyur
அந்தியூரில் கூட்டுறவு நியாய விலைக் கடையில் பொங்கல் பரிசு வாங்க வந்த மூதாட்டிக்கு பரிசு பொருட்கள் மட்டும் கொடுத்துவிட்டு, பணம் கொடுக்கவில்லை எனக் கூறி நீண்ட நேரமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் அங்கு வந்த காவல் துறை உதவி ஆய்வாளர் கார்த்தி, 'தன்னை மகன் எனக் கருதி, இதை வாங்கிக் கொள்ளுங்கள்' என தனது சொந்த பணத்தை தந்து மூதாட்டியை சமாதனம் செய்து அனுப்பி வைத்தார்.
Last Updated : Feb 3, 2023, 8:38 PM IST